×

ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கீவ்: ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : President ,Vladimir Putin ,Foreign Minister ,Sergei Lavrov , Russian President Vladimir Putin has agreed with the European Union to freeze the assets of Foreign Minister Sergei Lavrov
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்